சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீந்துவோர்

nintuvor · வினையாலணையும் பெயர்

1
நீந்துபவர்கள், கடந்துச் செல்பவர்கள்
those who are swimming, those who are going through
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் வயின் ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீந்துவோர் (nintuvor), வினையாலணையும் பெயர், 'those who are swimming, those who are going through'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீந்துவோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு