சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரல் ஈரத்து

niral irattu

1
சிறுநீரில்
in the urine
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு நின்று இறந்த நீரல் ஈரத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரல் ஈரத்து (niral irattu), 'in the urine'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரல் ஈரத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை