நற்றிணை 103
30 words cited from this poem, ordered by line.
உரைத்திசின்
uraitticin · வரி 1
you utter, you tell
தெரிந்து
terintu · வரி 1
knowing, understanding
சிறியிலை
ciriyilai · வரி 2
small leaves
வேம்பின்
vempin · வரி 2
with neem flowers, Azadirachta indica
கடாஅம்
kataam · வரி 3
elephant musth, elephant musk
செருக்கிய
cerukkiya · வரி 3
having arrogance
அல்
al · வரி 4
without
ஈரத்து
irattu · வரி 4
in a wet place
களிறு
kaliru · வரி 4
bull elephant, male elephant
நீரல்
niral · வரி 4
urine
நீரல் ஈரத்து
niral irattu · வரி 4
in the urine
அகடு
akatu · வரி 5
stomach
அவி
avi · வரி 5
dried
சேர்த்தி
certti · வரி 5
placed, placing
அட
ata · வரி 6
distressing
செந்நாய்
cennay · வரி 6
wild dog, Cuon alpinus dukhunensis
பைங்கண்
painkan · வரி 6
green eyes
முடங்கிய
mutankiya · வரி 6
lying curled up
கணவன்
kanavan · வரி 7
husband
மாயா
maya · வரி 7
not spoiled
பிணவு
pinavu · வரி 8
female wild dog
நோக்கம்
nokkam · வரி 9
looks
வருந்துதும்
varuntutum · வரி 9
we are sad
விருந்தின்
viruntin · வரி 9
new
வெங்காட்டு
venkattu · வரி 9
in the hot forest
அகல்வாம்
akalvam · வரி 10
we will leave
ஆள்வினைக்கு
alvinaikku · வரி 10
to earn wealth
எனினும்
eninum · வரி 10
yet, even so
துணிந்தது
tunintatu · வரி 11
what was resolved
மீள்வாம்
milvam · வரி 11
we will return