சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரல்

niral

1
நீர் அல், நன்னீர் அல்லாத நீர், சிறுநீர்
urine
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப் பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரல் (niral), 'urine'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை