சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரினின்று

nirininru · வினையெச்சம்

1
நீரிலிருந்து
from the water
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீரினின்றும் நிலத்து ஏற்றவும், நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரினின்று (nirininru), வினையெச்சம், 'from the water'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரினின்று. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை