சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீர்ப்பெயற்று

nirppeyarru

1
நீர்ப்பாயற்றுறை என்பதன் மரூஉ, துறைமுகப்பட்டினம், இன்றைய மகாபலிபுரம்
Neerppeyatru, a port town, Mahabalipuram
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர்ப்பெயற்று எல்லைப் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீர்ப்பெயற்று (nirppeyarru), 'Neerppeyatru, a port town, Mahabalipuram'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீர்ப்பெயற்று. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை