சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீறொடு

nirotu

1
தூசியுடன்
with dust
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீறொடு (nirotu), 'with dust'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீறொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை