சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீழலான்

nizhalan

1
நிழலில்
in the shade
ஒருசொல் hapax — appears once in the corpus

மாலை வெண்குடை நீழலான், வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீழலான் (nizhalan), 'in the shade'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீழலான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு