சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீழல்

nizhal · நிழல் என்பதன் நீட்டல் விகாரம்

1
எவ்வி என்ற குறுநில மன்னனின் ஊர்
Neezhal, a town belonging to the small–region king Evvi

பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன

2
நிழல்
shade
நிழல் என்பதன் நீட்டல் விகாரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீழல் (nizhal), நிழல் என்பதன் நீட்டல் விகாரம், 'Neezhal, a town belonging to the small–region king Evvi'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீழல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு