சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவாமை

nivamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
நீங்காமை
not removed
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்று என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவாமை (nivamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not removed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை