சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவியோர்

niviyor · வினையாலணையும் பெயர்

1
தடவினவர்
the man who stroked
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவியோர் (niviyor), வினையாலணையும் பெயர், 'the man who stroked'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவியோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு