சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவுதி

nivuti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
துடைக்கின்றாய்
you are cleaning
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய வலம்படு திகிரிவாய் நீவுதியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவுதி (nivuti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are cleaning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவுதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை