சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுகர்ச்சியின்

nukarcciyin · இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

1
அனுபவிப்பதைக்காட்டிலும்
more than the enjoyment, more than the pleasure
இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுகர்ச்சியின் (nukarcciyin), இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, 'more than the enjoyment, more than the pleasure'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுகர்ச்சியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு