சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுங்கொடு

nunkotu

1
நுங்குடன்
with soft palmyra seeds

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுங்கொடு (nunkotu), 'with soft palmyra seeds'. குறுந்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுங்கொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை