சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுசுப்பினாய்

nucuppinay · முன்னிலை விளி

1
இடையை உடையவளே
oh one with a waist
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடி புரையும் நுசுப்பினாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுசுப்பினாய் (nucuppinay), முன்னிலை விளி, 'oh one with a waist'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுசுப்பினாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை