நுடங்கியாங்கு
nutankiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
நடுங்கினாற்போல்
like trembling
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
மாக்கிணை கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் எறிதொறும் நுடங்கியாங்கு நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நுடங்கியாங்கு (nutankiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like trembling'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுடங்கியாங்கு. Retrieved 26 Jul 2026.