சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுணங்குவன

nunankuvana

1
நுணுகுவன
being fine
ஒருசொல் hapax — appears once in the corpus

– வால் வெண்தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுணங்குவன (nunankuvana), 'being fine'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுணங்குவன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு