சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுணவத்து

nunavattu · நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது

1
நுணா மரத்தின்
of the Indian mulberry tree, Morinda Tinctoria or Morinda Citrifolia
நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவுவாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுணவத்து (nunavattu), நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது, 'of the Indian mulberry tree, Morinda Tinctoria or Morinda Citrifolia'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுணவத்து. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை