சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுணுகி

nunuki · வினையெச்சம்

1
குறைந்து
reduced
வினையெச்சம்
2
மெலிந்து
thinning

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுணுகி (nunuki), வினையெச்சம், 'reduced'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுணுகி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு