சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதற்கு

nutarku · அன்மொழித்தொகை

1
நெற்றியுடையவளுக்கு
to the woman with a forehead
அன்மொழித்தொகை
2
நுதலின்கண், நெற்றியில்
on the forehead

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதற்கு (nutarku), அன்மொழித்தொகை, 'to the woman with a forehead'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு