சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதலும்

nutalum · உம்மை எண்ணும்மை

1
நெற்றியும்
and forehead
உம்மை எண்ணும்மை
2
, நுதலும் கூந்தலும்), Nat 71–5 – கண்ணும் நுதலும், Nat 71–5 – கண்ணும் நுதலும், Nat 263–1 – வனப்பு இழந்த நுதலும் ..... இறை வரை நில்லா வளையும்), Nat 368–7 – கமழ் கொண்ட நாற்றமும் ..... பசலை பாய்தரு நுதலும்), Kuru 226–3 – வனப்பு எய்திய தோளும் …..மதி மயக்குறூஉ நுதலும், Aink 392–2 – வனப்பு இழந்த தோளும் ….. கவின் தொலைந்த நுதலும்), நெற்றியையும்
the forehead

இவள் நுதலும் நோக்கி

3
நெற்றியிலும்
on the forehead

நுதலும் பசலை பாயின்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதலும் (nutalum), உம்மை எண்ணும்மை, 'and forehead'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு