சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதியின்

nutiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நுனியைப் போன்று
like the tip
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

திறல் வேல் நுதியின் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதியின் (nutiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the tip'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதியின். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை