சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுரையின்

nuraiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நுரையைப் போன்று
like foam
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுரையின் (nuraiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like foam'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுரையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு