சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுளையர்க்கு

nulaiyarkku

1
பரதவர்களுக்கு
to fishermen
ஒருசொல் hapax — appears once in the corpus

நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுளையர்க்கு (nulaiyarkku), 'to fishermen'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுளையர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு