சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுழைபவர்

nuzhaipavar · வினையாலணையும் பெயர்

1
புகுபவர்கள்
those who enter
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாய்ந்து மேல் ஊர்பவர் கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுழைபவர் (nuzhaipavar), வினையாலணையும் பெயர், 'those who enter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுழைபவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை