சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவறல்

nuvaral · தொழிற்பெயர்

1
கூறுதல்
utterance
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவனே பெறுக என் நா இசை நுவறல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவறல் (nuvaral), தொழிற்பெயர், 'utterance'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவறல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு