சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவலாமை

nuvalamai · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
கூறாமை, சொல்லாமை
not telling
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் பாடிய அலங்கு செந்நாப் பிற் பிறர் இசை நுவலாமை, ஓம்பாது ஈயும் ஆற்றல் என் கோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவலாமை (nuvalamai), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'not telling'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவலாமை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு