சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவலுநர்

nuvalunar · வினையாலணையும் பெயர்

1
கூறுபவர்கள்
those who say
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் புகழ் நுவலுநர் கூற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவலுநர் (nuvalunar), வினையாலணையும் பெயர், 'those who say'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவலுநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு