சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை

nulin valava nunanku aril malai · வலவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நூலினால் புனையப்படாத நுண்ணிய வேலைப்பாடு அமைந்த மாலை, பொன்னினால் செய்த மாலை
necklace that is not strung with thread, a gold necklace
வலவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை (nulin valava nunanku aril malai), வலவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'necklace that is not strung with thread, a gold necklace'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நூலின் வலவா நுணங்கு அரில் மாலை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை