சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழத்து

nekizhattu · பெயரெச்சம்

1
நெகிழ்வு உடைய
loosened
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் ஒருத்தி அரி ஆர் நெகிழத்து அணி சுறாத் தட்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழத்து (nekizhattu), பெயரெச்சம், 'loosened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை