சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழவும்

nekizhavum · உம்மை எண்ணும்மை

1
மெலியவும்
and becoming thin
உம்மை எண்ணும்மை

நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும், Nat 85–2 – மழைக் கண் தெண் பனி உறைப்பவும் ..... பணைத்தோள் விறல் இழை நெகிழவும், Kurinji 9 – நற்கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழவும் (nekizhavum), உம்மை எண்ணும்மை, 'and becoming thin'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு