நெகிழா
nekizha · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
நெகிழ்ந்து, தளர்ந்து
weakened, loosened
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நெகிழா (nekizha), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'weakened, loosened'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழா. Retrieved 26 Jul 2026.