சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழ்க

nekizhka · வியங்கோள் வினைமுற்று

1
நெகிழட்டும்
let them loosen
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழ்க (nekizhka), வியங்கோள் வினைமுற்று, 'let them loosen'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழ்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு