சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழ்த்தானை

nekizhttanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மெலியச்செய்தவனை
the man who caused thinning
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

என் மென்தோள் நெகிழ்த்தானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழ்த்தானை (nekizhttanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who caused thinning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழ்த்தானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை