சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழ்ந்ததை

nekizhntatai · ஐகாரம் அசை, நெகிழ்ந்தது – ஒருமை வினைமுற்று

1
நழுவியது
loosened, slipped
ஐகாரம் அசை, நெகிழ்ந்தது – ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழ்ந்ததை (nekizhntatai), ஐகாரம் அசை, நெகிழ்ந்தது – ஒருமை வினைமுற்று, 'loosened, slipped'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழ்ந்ததை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை