நெகிழ்ப்பு
nekizhppu
1
உருகச் செய்தல்
causing to melt
ஒருசொல் hapax — appears once in the corpus
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நெகிழ்ப்பு (nekizhppu), 'causing to melt'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழ்ப்பு. Retrieved 26 Jul 2026.