சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சத்தான்

nencattan · வினையெச்சம்

1
நெஞ்சின்கண், நெஞ்சத்தில்
in the heart
வினையெச்சம்
2
நெஞ்சை விட்டு, நெஞ்சிலிருந்து
from the heart
ஐந்தாவதன்கண் மூன்றாவது மயங்கிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சத்தான் (nencattan), வினையெச்சம், 'in the heart'. நற்றிணை 5; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சத்தான். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை