சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினம்

nencinam · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று

1
நெஞ்சை உடையவர்களாகிய நாங்கள்
we with hearts
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய் சோர்ந்து, அவல நெஞ்சினம் பெயர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினம் (nencinam), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, 'we with hearts'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை