சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினர்

nencinar · படர்க்கை வினைமுற்று

1
நெஞ்சையுடையவர்
the man with a heart
படர்க்கை வினைமுற்று

செய் வினை புரிந்த நெஞ்சினர்

2
நெஞ்சையுடையவர்கள்
those with hearts

மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினர் (nencinar), படர்க்கை வினைமுற்று, 'the man with a heart'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு