சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினார்

nencinar · படர்க்கை வினைமுற்று

1
நெஞ்சையுடையவர்கள்
those with hearts
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினார் (nencinar), படர்க்கை வினைமுற்று, 'those with hearts'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை