சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினேம்

nencinem · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று

1
நெஞ்சையுடையேமாய்
we with our heart
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால்

2
நெஞ்சையுடையோம்
we with our hearts

பல் மாண் யாமும் கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினேம் (nencinem), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று, 'we with our heart'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை