சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுநெறிக்குதிரை

netunerikkutirai · வெளிப்படை

1
உயர்ந்து செல்லும் வழிகளையுடைய குதிரை மலை
the mountain with tall paths with the same name as a horse
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுநெறிக்குதிரை (netunerikkutirai), வெளிப்படை, 'the mountain with tall paths with the same name as a horse'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுநெறிக்குதிரை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு