சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுமாவளவன்

netumavalavan

1
மிகப்பெரிய வளவன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
great Valavan, Chozha king Kulamutrathu Thunchiya Killi Valavan
ஒருசொல் hapax — appears once in the corpus

செம்பியர் மருகன், கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுமாவளவன் (netumavalavan), 'great Valavan, Chozha king Kulamutrathu Thunchiya Killi Valavan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுமாவளவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு