சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 228

29 words cited from this poem, ordered by line.

கோ
ko · வரி 1
king
வேட்கோ
vetko · வரி 1
potter
திணிந்தன்ன
tinintanna · வரி 2
like filled
பரூஉ
paruu · வரி 2
thick, fat
ஊன்றும்
unrum · வரி 3
stays
சூளை
culai · வரி 3
kiln
அளியை
aliyai · வரி 5
you are pitiable
ஆகுவை
akuvai · வரி 5
you have become
சூட்டிய
cuttiya · வரி 6
worn
புகழ்ந்த
pukazhnta · வரி 7
praised
புலவர்
pulavar · வரி 7
poets
இவர்ந்தன்ன
ivarntanna · வரி 8
like it spread
ஞாயிறு
nayiru · வரி 8
sun
செம்பியர்
cempiyar · வரி 9
Chozha kings
மருகன்
marukan · வரி 9
an heir, a man of lineage
நுடங்கு
nutanku · வரி 10
swaying
நெடுமாவளவன்
netumavalavan · வரி 10
great Valavan, Chozha king Kulamutrathu Thunchiya Killi Valavan
வளவன்
valavan · வரி 10
Chozha king Killivalavan
உலகம்
ulakam · வரி 11
earth, world
எய்தினன்
eytinan · வரி 11
he has reached, he has attained
தேவர்
tevar · வரி 11
celestial beings
அன்னோன்
annon · வரி 12
a man who is like
கவிக்கும்
kavikkum · வரி 12
enclosing
தாழி
tazhi · வரி 12
a huge pot
எனையதூஉம்
enaiyatuum · வரி 13
even a little
வனைதல்
vanaital · வரி 13
to make
வேட்டனை
vettanai · வரி 13
you desired
திகிரியா
tikiriya · வரி 14
as a wheel
ஒல்லுமோ
ollumo · வரி 15
is it fitting