சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுமிடல்

netumital

1
நெடுமிடல் அஞ்சி என்ற குறுநில மன்னன், அதியமான் நெடுமான் அஞ்சிக்கு உறவினன்
Nedumidal Anji, a small–region king who belonged to the same clan as Athiyaman Neduman Anji
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுமிடல் சாயக் கொடு மிடல் துமியப், 10
பெருமலை யானையொடு புலம் கெட இறுத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுமிடல் (netumital), 'Nedumidal Anji, a small–region king who belonged to the same clan as Athiyaman Neduman Anji'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுமிடல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து