சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்தலின்

neytalin · வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நெய்தல் மலர்களைப் போன்று
like waterlily flowers
வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்தலின் (neytalin), வினையெச்சம், இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like waterlily flowers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்தலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு