புறநானூறு 144
28 words cited from this poem, ordered by line.
அருளாய்
arulay · வரி 1
shower your graces
ஆகல்
akal · வரி 1
to be, to become, becoming
கொடிது
kotitu · வரி 1
cruelty, harshness
சீறியாழ்
ciriyazh · வரி 2
small lute
செவ்வழி
cevvazhi · வரி 2
Sevvali tune
நெய்தலின்
neytalin · வரி 4
like waterlily flowers
கலுழ்ந்து
kaluzhntu · வரி 5
getting confused
நனைப்ப
nanaippa · வரி 5
getting wet
நனைய
nanaiya · வரி 5
becoming wet
ஆனாள்
anal · வரி 6
she did it continuously
இனைதல்
inaital · வரி 6
to feel sad
கிளையை
kilaiyai · வரி 7
are you related
வெய்யோற்கு
veyyorku · வரி 7
to the man who desires
காந்தள்
kantal · வரி 8
malabar glory lily blossoms
தொழுதனம்
tozhutanam · வரி 8
we worshipped, we bowed humbly
வினவ
vinava · வரி 8
questioning
கண்ணீர்
kannir · வரி 9
tears
துடையா
tutaiya · வரி 9
wiping, wiped
விரலின்
viralin · வரி 9
like fingers
அல்லேம்
allem · வரி 10
we are not, we did not, we do not
கிளைஞரேம்
kilainarem · வரி 10
we are his relative
ஒருத்தி
orutti · வரி 11
a woman
பேகன்
pekan · வரி 12
Pekan was a small–region king who was one of the seven donors
வரூஉம்
varuum · வரி 12
come, will come, comes
ஒலிக்கும்
olikkum · வரி 13
they sound
தேரொடு
terotu · வரி 13
with the chariot
ஊரான்
uran · வரி 14
a man from a town
ஒல்லென
ollena · வரி 43
with sound, with sounds