சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்தலும்

neytalum · உம்மை எண்ணும்மை

1
நெய்தல் மலர்களையும்
the blue waterlily flowers

அவண் சாயும் நெய்தலும் ஓம்புமதி, Kuru 227–3 – வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து

2
நெய்தல் மலர்களும்
the blue waterlily flowers

கொடுங்கழி நெய்தலும் கூம்ப, Pattina 241 – குவளையொடு நெய்தலும் மயங்கி

3
நெய்தல் என்ற எண்ணும்
and the number neythal
உம்மை எண்ணும்மை

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்தலும் (neytalum), உம்மை எண்ணும்மை, 'the blue waterlily flowers'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்தலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை