சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்யுற

neyyura · பெயரெச்சம்

1
நெய்மிக்க
with ghee
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்யுற (neyyura), பெயரெச்சம், 'with ghee'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்யுற. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு