சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்யொடு

neyyotu · வேற்றுமை மயக்கம்

1
எள் எண்ணையுடன்
with sesame oil

எண் பிழி நெய்யொடு

2
எண்ணையுடன்
with oil
3
நெய்யுடன்
with ghee

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன

4
எண்ணெயால்
by oil
வேற்றுமை மயக்கம்

நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல்

5
நெய்யாகிய தேனுடன்
with honey that goes by the word oil

தேனெய்யொடு கிழங்கு மாறியோர்

6
மீன் எண்ணெயுடன்
fish oil

மீன் நெய்யொடு நறவு மறுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்யொடு (neyyotu), வேற்றுமை மயக்கம், 'with sesame oil'. பொருநராற்றுப்படை 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்யொடு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை